Jump to content

User:தமிழ்க்குரிசில்

From Wikivoyage
Babel user information
ta-N இந்தப் பயனர் தமிழில் தாய்மொழி அறிவைக் கொண்டவர்.
en-3 This user has advanced knowledge of English.
ml-0 ഈ ഉപയോക്താവിനു മലയാളഭാഷയിൽ ഒട്ടും അറിവ് ഇല്ല (അല്ലെങ്കിൽ മലയാളം വളരെ ബുദ്ധിമുട്ടിയാണു മനസ്സിലാക്കുന്നത്).
kn-0 ಈ ಬಳಕೆದಾರರಿಗೆ ಕನ್ನಡ ಭಾಷೆ ಬಗ್ಗೆ ಶೂನ್ಯ ಜ್ಞಾನವಿದೆ (ಅಥವಾ ಬಹಳ ಕಷ್ಟಪಟ್ಟು ಅರ್ಥ ಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ)
te-0 ఈ వాడుకరికి తెలుగు భాషపై ఎటువంటి పరిజ్ఞానం లేదు (లేదా అర్థంచేసుకోవడానికి చాలా కష్టపడతారు).
es-0 Esta persona no tiene ningún conocimiento del español (o lo entiende con mucha dificultad).
fr-0 Cet utilisateur n’a aucune connaissance en français (ou le comprend avec de grandes difficultés).
Users by language

தமிழ் விக்கியன் நான். தமிழ் விக்கிப்பீடியாவில் தூங்கி எழுந்து அங்கேயே படித்து, எழுதி, வாழ்ந்து வரும் நான், அவ்வப்போது கடைக்கு போவது போல் பிற மொழி விக்கிப்பீடியாக்களையும் பார்த்து விட்டு வருவேன். தமிழில் எழுதும் ஆர்வம் பிறந்ததில் இருந்து மொழி, இலக்கணம், சொல், வேர்ச்சொல், எழுத்து வடிவம் போன்றவற்றை அதிகம் ஆய்வு செய்கிறேன். எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது. தமிழில் எந்த குறிப்பிட்ட தலைப்பும் இல்லாமல் அனைத்து தலைப்புகளிலும் குறுங்கட்டுரைகளாக எழுதுவேன். பிற விக்கித்திட்டங்களிலும் பங்களித்துள்ளேன்.

எனினும், ஆங்கிலத்தில் நிரல் எழுதிப் பழகுவதால், இடைமட்ட நிலையில் வேற்று மொழியாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும். ஆங்கில விக்கியைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். புதுப்புது நிரல்களையும், யோசனைகளையும், வார்ப்புருக்களையும் திருடிக்கொண்டு வருவேன்,
தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், ரசியம், பிரெஞ்சு ஆகிய மொழி எழுத்துக்களைப் படிக்கவும், ஒரு சில சொற்களையும் புரிந்து கொள்ள முடியும். கன்னட, தெலுங்கு, பிஜியம், பிஜி இந்தி விக்கிக்களில் துப்புரவு, பகுப்பு சேர்த்தல் போன்றவற்றையும், ரசியம், பிரெஞ்சு ஆகியவற்றில் இருந்தும் தமிழுக்கு மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளேன். எசுப்பானியத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.

உங்களையும் இங்கே கட்டுரை அன்புடன் எழுத அழைக்கிறேன்.